Ginger Soda Lyrics – Annabelle Sethupathi Tamil Song is a latest song from Annabelle Sethupathi Movie and the song is composed by Krishna Kishor and sung by AnirudhRavichander and Yashita Sharma ,Ginger Soda Lyrics (இஞ்சி சோடா) is penned down by Ku Karthik,Check out full lyrics of Ginger Soda In english and tamil from 777 Annabelle Sethupathi Film.Starring Vijay Sethupathi and Taapsee Pannu.
Ginger Soda Lyrics
Gingeru Soda Munnaale
Wateru Oothaathe
Antharu Gang Munnaale
Ingare Nikkaathe
Anthamaari Indhamaari
Engeyum Nee Pesaathe…
Opponentu Summanntha
Neeyum Nenakkathe
Fingeru Kitta Vanthu
Nee Sangathi Vekkathe
Thunderu Getha Munnaale
Kikkeru Thattaathe
Munna Vacha Kaala Neeyum
Pinne Yedukkaathe
Route Eduth Odirappo,
Pecha Kudukkaathe
Wronga Righta
seyyirath Vitta
Athe Weighta Fighta
Senchitt Po Yaaru Kitte
Yeppavum Pilla Pilla Thaan
Athari Pacha
Theriya Namma Jilla Thaan
Thattano Kanna Vella Thaan
Kannile Thotta
Mattanam Gulla Gulla Thaan
Aasai Illathe
Aale Paathaale
Wastu Fellownn
Sollum Bhoomi
Vesam Podaathe,
Aalu Ingille
Ye Nn Kelu Neeyum
Money Thaan Saamy
Yaaru Peske
Yaaru First
Avan Thaan
Inke King!
Neeyum Aathala
Naanum Aakala
Rajaa…
Dillode Nee Munna Vandha
Yeppavum Pilla Pilla Thaan
Athari Pacha,
Theriya Namma Jilla Thaan
Thattano Kanna Vella Thaan
Kannile Thotta
Mattanam Gulla Gulla Thaan
Fingeru Kitta Vanthu
Nee Sangathi Vekkathe
Thunderu Getha Munnaale
Kikkeru Thattaathe,
Munna Vacha Kaala Neeyum
Pinne Yedukkaathe
Route Eduth Odirappo
Pecha Kudukkaathe
Wronga Righta
seyyirath Vitta
Athe Weighta Fighta
Senchitt Po Yaaru Kitte
Yeppavum Pilla Pilla Thaan
Athari Pacha
Theriya Namma Jilla Thaan
Thattano Kanna Vella Thaan
Kannile Thotta
Mattanam Gulla Gulla Thaan
இஞ்சி சோடா பாடல் வரிகள்
பல்லவி
Ginger உ சோடா முன்னால
Water அ ஊத்தாத
அந்தரு Gang உ முன்னால
Finger அ நீட்டாத
அந்தமாறி இந்த மாறி
எங்கயும் நீ பேசாத
Opponent அ சும்மான்னுதா
நீயும் நெனைக்காத
Singer உ கிட்ட வந்து
நீ சங்கதி வெக்காத
Thunder உ gate உ முன்னால
Speaker அ காட்டாத
முன்னவச்ச கால நீயும்
பின்ன எடுக்காத
ரூட்டெடுத்து ஓடுறப்போ
பேச்ச குடுக்காத
Pre hook
Wrong அ right ஆ
செய்யுறது வித்தெ
அத weight ஆ quite ஆ
செஞ்சிடுவோம்.. யாருகிட்ட !
Hook
எப்பவும் பில்லா பில்லாதா
அத்தரி பச்சா
Area நம்ம ஜில்லாதா
தட்டணும் கல்லா கல்லாதா
கண்ணுல பட்டா
மாட்டனும் குல்லா குல்லாதா
Stanza 1
ஆச இல்லாத
ஆள பாத்தாலே
Waste உ fellow னு
சொல்லும் பூமி
வேஷம் போடாத
ஆளு இங்கல்ல
ஏன்னு கேளு நீயும்
Money தா சாமி
யாரு bestu
யாரு firstu
அவன்தா இங்க king உ
நீயும் ஆகலாம்
நானும் ஆகலாம்
ராஜா
தில்லோட நீ முன்ன வந்தா
Hook
எப்பவும் பில்லா பில்லாதா
அத்தரி பச்சா
Area நம்ம ஜில்லாதா
தட்டணும் கல்லா கல்லாதா
கண்ணுல பட்டா
மாட்டனும் குல்லா குல்லாதா
Stanza 2
சைலா சைலாரே ஆஜா ஆரே
பைலா பைலாரே
டக்கரு டக்கலாரே
சைலா சைலாரே மாஜா ஆரே
ஸ்கெட்சு போடாட்டி நீ டாரே
Link to End Pallavi
Singer உ கிட்ட வந்து
நீ சங்கதி வெக்காத
Thunder உ gate உ முன்னால
Speaker அ காட்டாத
முன்னவச்ச கால நீயும்
பின்ன எடுக்காத
ரூட்டெடுத்து ஓடுறப்போ
பேச்ச குடுக்காத
Pre hook
Wrong அ right ஆ
செய்யுறது வித்தெ
அத weight ஆ quite ஆ
செஞ்சிடுவோம்.. யாருகிட்ட !
Hook
எப்பவும் பில்லா பில்லாதா
அத்தரி பச்சா
Area நம்ம ஜில்லாதா
தட்டணும் கல்லா கல்லாதா
கண்ணுல பட்டா
மாட்டனும் குல்லா குல்லாதா
Ginger Soda Song Details
Song | Ginger Soda |
Singer | AnirudhRavichander & Yashita Sharma |
Music | Krishna Kishor |
Lyrics | Ku Karthik |
Movie | Annabelle Sethupathi |
Starring | Vijay Sethupathi & Taapsee Pannu |
Music Label | Think Music India |
NB ; Verified✔️ Lyrics by Ku Karthik